fbpx

வங்கி லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றம்..!! ஜனவரி 1 முதல் அமல்..!! என்னென்ன தெரியுமா..?

வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டால் (அ) ஏற்கனவே வங்கி லாக்கரை பயன்படுத்தினால் அவர்கள் ஜனவரி 1, 2023-க்கு முன் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஜனவரி 1, 2023-க்குள் வங்கிகள் ஏற்கனவே உள்ள லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்களது லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி கூற்றின் அடிப்படையில், அனைத்து கடன் வழங்குநர்களும் IBAஆல் டிராஃப்ட் செய்யப்பட்ட மாதிரி லாக்கர் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தலாம். பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டால் (அ) தீவிபத்து, கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் வங்கிக் கட்டணத்தை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

வங்கி லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றம்..!! ஜனவரி 1 முதல் அமல்..!! என்னென்ன தெரியுமா..?

சமீபத்திய வழிகாட்டுதல்களில், லாக்கர் அறைகளை கண்காணிக்க வங்கிகள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர்த்து சிசிடிவி தரவுகளை 180 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் எனவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது ஏதேனும் முரண்பாடுகள் இருக்கிறதா? என்பதை சரிபார்க்க உதவும். வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டால் (அ) ஏற்கனவே வங்கி லாக்கரை பயன்படுத்தினால் அவர்கள் ஜனவரி 1, 2023-க்கு முன் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

Chella

Next Post

வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்று பலாத்காரம்..! சித்தப்பா மற்றும் காதலனுக்கு போக்சோ!!!

Fri Dec 23 , 2022
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வரும் நிலையில், பிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரையை உட்கொண்டு வந்துள்ளார், மாத்திரையை உட்கொண்ட பின், அரை மணி நேரத்தில் சிறுமி மயக்க நிலைக்கு சென்று சுயநினைவு இழந்து உறங்கி விடுவார், இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திய, அவரது சித்தப்பா சுகுமார் என்பவர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து […]

You May Like