fbpx

மக்களே கவனம்…! பொங்கல் தொகுப்பு பெற இன்று முதல் டோக்கன்…! மறக்காம வாங்கி வச்சுடுங்க…!

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்‌.

Vignesh

Next Post

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் பயணம்...

Fri Dec 30 , 2022
மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி […]

You May Like