மத்திய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தில் (Rashtriya Chemicals and Fertilizers Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் முழு விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Operator(Chemical)Trainee | 181 | ரூ.22,000 – ரூ.60,000 |
Technician(Mechanical)Trainee | 38 | ரூ.22,000 – ரூ.60,000 |
Technician(Electrical)Trainee | 16 | ரூ.22,000 – ரூ.60,000 |
Technician(Instrumentation) Trainee | 12 | ரூ.22,000 – ரூ.60,000 |
X-Ray Technician | 1 | ரூ.22,000 – ரூ.60,000 |
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 34 ஆக உள்ளது. வயது தளர்வுகளும் உண்டு.
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Operator (Chemical) Trainee | B.Sc.(Chemistry) அல்லது Chemical Engineering/Technology டிப்ளமோ |
Technician(Mechanical)Trainee | Mechanical/Allied branches of Mechanical (Engineering/Technology) டிப்ளமோ |
Technician(Electrical)Trainee | Electrical/Allied branches of Electrical (Engineering/Technology) டிப்ளமோ |
Technician(Instrumentation) Trainee | B.Sc.(Physics) அல்லது டிப்ளமோ |
X-Ray Technician | X-Ray/Radiography (Medical) இரண்டு வருட டிப்ளமோ |
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://www.rcfltd.com/ என்ற இணையத்தளத்தில் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/rcfdec22/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.01.2023