fbpx

’வாரிசு’ பிறக்கும் தேதி திடீர் மாற்றம்..!! வரவேற்க காத்திருந்த ரசிகர்களுக்கு செம ஷாக்..!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ள நிலையில், படத்தின் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’வாரிசு’ பிறக்கும் தேதி திடீர் மாற்றம்..!! வரவேற்க காத்திருந்த ரசிகர்களுக்கு செம ஷாக்..!!

தமிழில் வெளியாவதை போலவே தெலுங்கிலும் ‘வாரசுடு’ என்ற பெயரில் இப்படம் வெளியாகவுள்ளது. முன்னதாக படம் தெலுங்கிலும் 11ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது சில காரணங்களால், ‘வாரசுடு’ திரைப்படம் 3 நாட்கள் தள்ளி அதாவது ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கு விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Chella

Next Post

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…! முடிவில் மாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!

Mon Jan 9 , 2023
பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது. அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்தி குப்பத்தில் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் நடைபெற்ற […]

You May Like