fbpx

பிக்பாஸ் ஜனனிக்கு அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்….! தளபதியுடன் இணைய காத்திருக்கும் வாய்ப்பு….!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் ஜனனி இலங்கை நாட்டை சார்ந்த இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இவர் தற்போது இந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் இன்னமும் அவரை எதிர்பார்த்து காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நிலையில், இளைய தளபதி விஜய் நடிக்கும் அவருடைய 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் நடைபெற்று வருகிறது விஜய் லோகேஷ் கனகராஜ் சொல்லிட்டோர் இரண்டாவது முறையாக இந்த திரைப்படத்தில் இணைகிறார்கள்.

ஏற்கனவே மாஸ்டர் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை இந்த கூட்டணி கொடுத்திருப்பதால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக்பாஸ் ஜனனி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானவர்தான் ஜனனி.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் நடிப்பில் உருவாகும் அவருடைய 67வது திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படக் குழுவிடமிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.

Next Post

Cooku With Comali Season 4..!! பிரபல நடிகையை களமிறக்கும் விஜய் டிவி..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

Tue Jan 17 , 2023
நாம் இதுவரை தமிழில் எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அந்த சமையல் நிகழ்ச்சியிலும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சி செய்து, ’குக் வித் கோமாளி’ என்று பெயர் வைத்து ஒரு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் அமோக வெற்றி. அடுத்தடுத்து 2, 3 சீசன்களும் செம ஹிட் அடித்தது. இதையடுத்து, 4-வது சீசனுக்கான புரொமோ வெளியாகி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த […]

You May Like