fbpx

ப்ரொபோஸ் டே செலிப்ரேஷன்….! காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஆயிஷா….!

கேரள மாநிலத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஆயிஷா அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்து சீரியல் நடிகையாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பொதுமக்களின் மனதை கவர்ந்தார்.

அந்த தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடி பொதுமக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

https://www.instagram.com/p/CoaCEmkJslW/?utm_source=ig_embed&ig_rid=0d361b14-221b-4c20-b62d-2c21c6f07a43

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய காதலரை பற்றி அவர் அறிவித்தார். ஆனால் அவர் யார் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்சமயம் ப்ரொபோஸ் தினத்திற்காக ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெட்கத்துடன் ப்ரொபோஸ் தினமாமே என்று பதிவு செய்திருக்கிறார் ஆயிஷா

Next Post

இடிபாடுகளில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை - துருக்கி பூகம்பத்தின் நெஞ்சை உறைய வைக்கும் காட்சி!

Sat Feb 11 , 2023
துருக்கி மற்றும்  சிரியாவின் எல்லை பகுதிகளை  மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை  மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள  இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப்  பகுதி எங்கும்   கட்டப்பட்டிருந்த வானுயர்ந்த கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் என பல அடுக்குமாடி குடியிருப்புகள்  நில அதிர்வினால் […]

You May Like