fbpx

மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தனது அசாத்திய நடிப்புத்திறனால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழகத்திலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 64- வயதான மோகன்லால் …

கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற,  இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.

கமல்காசன் நடிப்பில், பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைத்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 28 …

தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது …

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். அதாவது, அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், சற்றுமுன் …

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’கல்கி 2898 ஏடி’ திரையரங்களில் வெளியாகி, பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்த படத்தில் மகாபாரதத்தைப் பற்றிய குறிப்பும், புராணக் கதைகளை எதிர்கால காலத்துடன் இணைத்த விதமும் பாராட்டப்பட்டு வருகின்றன. குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரும் அஸ்வத்தாமாவும் பேசும் இறுதி உரையாடலுடன் இப்படம் …

கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் புரட்டிப் போட்டது. அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில், இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்துள்ளார். இவர், விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015இல் வெளியான படம் ‘சகாப்தம்’. …

சமீபத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும் அதிரடியாக அறிவித்தார். மேலும், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தை தவிர, ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தையும் முடித்து விட்டு …

மகாராஜா வெளியான 4 தினங்களில் ரஜினியின் ‘லால் சலாம்’ பட மொத்த வசூலையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் மகாராஜா. இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் …

பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நடிகை ஆலியா பட், இன்று பிரபல நடிகையாகவும், பல கோடிக்கு அதிபதியாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையை சேர்ந்தவர் தான் இந்தி நடிகை ஆலியா பட்.  இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், …

நடிகை சமந்தாவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ்பட நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நரக வேதனையை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. பின்னர், ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் …