fbpx

மாதம் ரூ.60,000 சம்பளம்..!! மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பதவியின் பெயர்:

  • Medical Officer
  • Staff Nurse
  • MPHW
  • Support Staff

சம்பளம்:

  • Medical Officer – ரூ.60,000
  • Staff Nurse – ரூ.18,000
  • MPHW – ரூ.14,000
  • Support Staff – ரூ.8,500

கல்வித்தகுதி:

  • Medical Officer பதவிக்கு MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Staff Nurse பதவிக்கு GNM/B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MPHW பதவிக்கு பிளஸ்2 தேர்ச்சி/2 ஆண்டுகள் Multi Purpose Health worker/Health Inspector/Sanitary Inspector Course training பெற்றிருக்க வேண்டும்.
  • Support Staff பணியிடத்திற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06.03.2023 மாலை 5 மணி வரை.

Chella

Next Post

”என் மகளை இப்படி நாசம் பண்ணிட்டியே டா”..!! வீட்டு உரிமையாளரின் மகள் கர்ப்பம்..!! பலமுறை பலாத்காரம்..!!

Fri Feb 24 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் காத்கோபர் பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர், தனது நெருங்கிய நண்பர் ஒருவரை 3-வது மாடியில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார். வாடகைக்கு வந்தவர், உரிமையாளரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டு உரிமையாளரின் மகள் வயிறு வலி காரணமாக அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 5 மாதம் […]

You May Like