fbpx

#Hall Ticket: பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று முதல்…! முழு விவரம் இதோ….

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் உள்ள பாடம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

அனைத்து விதமான நோய்க்கும் வினைத்தீர்க்கும் தினை!... ட்ரை பண்ணி பாருங்க!...

Tue Feb 28 , 2023
ஏராளமான சத்துக்கள் நிறைந்த தினை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்களை உள்ளடக்கியது தினை. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தினை உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடையைக் குறைக்கிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.சோளம், கம்பு மற்றும் ராகி, அதாவது கேழ்வரகு ஆகிய தினை வகைகளில் அதிக நன்மைகள் உள்ளன. அதன்படி, ராகியில் கால்சியம், புரதம் […]

You May Like