சின்னத்திரையிலும் கால் பதித்தார் நடிகர் ராமராஜன்…..!

கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, அம்மன் கோவில் வாசலிலே என பல்வேறு திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடையே முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை அவரே இயக்கியும் இருக்கின்றார்.


கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர் தற்சமயம் சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Subscribe to my YouTube Channel

இந்த சூழ்நிலையில், முதல் முறையாக நடிகர் ராமராஜன் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்திருக்கிறார் அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

Next Post

நடிகை சமந்தாவை கல்லூரி பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா….?

Thu Mar 2 , 2023
தென்னிந்தியாவை கடந்து தற்சமயம் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகின்ற நிலையில், குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாலிவுட் திரை உலகில் தொடர்ந்து 4 திரைப்படங்களுக்கும் மேல் அவர் ஒப்பந்தமாகி இருக்கின்றார். அதில் முதலாவதாக ராஜ் மற்றும் டி கே உள்ளிட்டோர் இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரியஸில் […]
ரொம்பவே கஷ்டம்..!! நடிப்பில் இருந்து ஓய்வு..? சமந்தாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like