PhonePe பயனர்களுக்கு வந்தது செம குட் நியூஸ்..!! சூப்பர் திட்டம் அறிமுகம்..!! என்ன தெரியுமா..?

ஃபோன் பே சார்பில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால், நமது ஒவ்வொரு தேவைகளும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணையவழி பணபரிவர்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளமிட்டலும் கூகுள் பே, ஃபோன் பே, பே டிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கும் – விற்பனையாளர்களுக்கு பேருதவி செய்கிறது.


இந்தியாவில் Google Pay மற்றும் PhonePe செயலி மூலம் பணப்பரிவர்த்தனையை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலர் கோடி அளவிலான பரிவர்த்தனைகளை செய்து இந்தியாவின் மிகப்பெரிய UPI செயலியாக PhonePe தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனால் தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய PhonePe முடிவு செய்துள்ள நிலையில், அவற்றில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவையும் அடங்கும் என தெரியவருகிறது.

CHELLA

Next Post

வீடியோ கால் மூலம் இளைஞரை மயக்கி கத்தி முனையில் நண்பர்கள் மூலமாக பணம் பறிப்பு…..! திண்டுக்கல்லில் பரபரப்பு……!

Thu Mar 23 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (22) என்ற இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடைவீதி பகுதியில் செருப்பு கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தவறான அழைப்பின் மூலமாக தொலைபேசியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர் தொடர்ச்சியாக அந்த இளைஞருக்கு வாட்ஸ் அப் மூலமாக குறுந்தகவலை அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது […]
money

You May Like