fbpx

சேலையை சரியவிட்ட ரம்யா பாண்டியன்..!! இடுப்பழகு தெரிய போஸ்..!! குவியும் லைக்குகள்..!!

சேலையை சரியவிட்டு பளீச் என இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை ரம்யா பாண்டியன், டம்மி டப்பாசு படம் மூலம் அறிமுகமானாலும் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தான் கவனம் பெற்றார். இதையடுத்து, ஆண் தேவதை படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்த இவர், ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். சேலையில் இடுப்பழகு தெரிய அவர் நடத்திய அந்த மொட்டை மாடி போட்டோஷூட் வேறலெவலில் ரீச் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவரை இடுப்பழகி என செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

சேலையை சரியவிட்ட ரம்யா பாண்டியன்..!! இடுப்பழகு தெரிய போஸ்..!! குவியும் லைக்குகள்..!!

அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் இவர் நடித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர முடியாத நிலை நீடித்து வருவதால், தற்போது தனது போட்டோஷூட் பார்முலாவை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ரம்யா.

அந்த வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வரும் அவர் அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ஆரஞ்சு நிற சேலையில் நடிகை ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள போட்டோஷூட் தான் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. சேலையை சரிய விட்டு, பளீச் என இடுப்பழகு தெரியும்படி நடிகை ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிகின்றன.

Chella

Next Post

கடற்கரையில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா..!! வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

Sun Apr 9 , 2023
கோவையைச் சேர்ந்தவர் தர்ஷா குப்தா. நன்கு தமிழ் பேசத் தெரிந்த பெண்ணான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வந்தார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். இந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா குப்தா, அந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இதையடுத்து சினிமா வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக படிப்படியாக கிளாமர் […]

You May Like