பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!! எந்த வங்கியில் தெரியுமா..?

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.20% வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.95% வட்டியும் வழங்கப்படுகிறது.


புதிய வட்டி விகிதங்கள்:

7 நாட்கள் – 45 நாட்கள் : 3.50%

46 நாட்கள் – 60 நாட்கள் : 4%

61 நாட்கள் – 3 மாதம் : 4.50%

3 மாதம் – 6 மாதம் : 4.75%

6 மாதம் – 9 மாதம் : 5.75%

9 மாதம் – 1 ஆண்டு : 6%

1 ஆண்டு – 1 ஆண்டு 24 நாட்கள் : 6.80%

1 ஆண்டு 25 நாட்கள் – 13 மாதம் : 7.10%

13 மாதம் – 2 ஆண்டுகள் : 7.15%

2 ஆண்டுகள் – 30 மாதம் : 7.20%

30 மாதம் – 10 ஆண்டுகள் : 7%

CHELLA

Next Post

ஆதார் அட்டையை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி..? ரொம்ப ஈசியான வழி இதோ..!!

Mon Apr 24 , 2023
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஒரிஜினல் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆதார் தொடர்பான […]

You May Like