fbpx

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தலாம்!… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்த 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

ரஹானேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு!... ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டம் காரணமில்லை!... ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

Sat Apr 29 , 2023
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே, ரஹானேவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துவிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் பலபரிச்சை நடத்துகிறது. இந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஸ்டீவ் […]

You May Like