fbpx

தமிழகம் முழுவதும் இன்று காலை காலை 9:30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்…! எப்படி பார்ப்பது…?

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌.

தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, அனைத்து நூலகங்களிலும்‌ கட்டணம்‌ இன்றி தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மாணவர்கள்‌ www.tnresults.nic.in என்ற இணையதளத்திலும், மாணவர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய பள்ளிகளில்‌ மதிப்பெண்‌ பட்டியலுடன்‌ கூடிய தேர்வு முடிவுகளையும்‌ அறிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

தூள் அறிவிப்பு...! அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை...! முழு விவரம் உள்ளே...

Mon May 8 , 2023
அங்கன்வாடி பணிகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில், குழந்தைகள்‌ மையங்கள்‌ வழக்கமாக செயல்படும்‌ நாட்களில்‌ முன்பருவக்‌ கல்வி மூலம்‌ பயன்பெறும்‌ 2 வயது முதல்‌ 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச்‌ சட்டம்‌ 2013-ல்‌வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும்‌ 12 கிராம்‌ புரதச்சத்தினை ஆண்டில்‌ […]

You May Like