தமிழக அரசியலில் ஒரே நாளில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. […]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிசிபி போலீசார் […]

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வித்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் […]

திருச்சி அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார்.. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் […]