fbpx

வரும் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை….! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பால் குஷியான மாணவர்கள் எந்த மாவட்டம் தெரியுமா….?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை தினங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக சித்திரை மாதம் பிறந்து விட்டால் பல கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்ப்பதற்கு பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

Next Post

Swiggy, Zomato-வை ஓரங்கட்டும் ONDC..!! இனி கம்மி விலையில் உணவு டெலிவரி..!!

Wed May 10 , 2023
இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிக முக்கியமான துறை என்றால் அது ஆன்லைன் உணவு டெலிவரி சேவையும் மற்றும் குவிக் காமர்ஸ் துறையும் தான். அதிலும் குறிப்பாக, உணவு டெலிவரியை பொறுத்த வரை Swiggy மற்றும் Zomato ஆகிய இரு தனியார் நிறுவனங்களும்நெடுங்காலமாக இந்தியா முழுவதும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிறுவனங்கள் அறிமுகமான காலக்கட்டத்தில் 50% தள்ளுபடி, 90% தள்ளுபடி, குறித்த நேரத்திற்கு உணவு வரவில்லை என்றால் இலவசமாக உணவுகளை […]

You May Like