fbpx

ரூ.36,0000 சம்ளபளத்தில் NLC நிறுவனத்தில் வேலை- 103 பணியிடங்கள்!

NLC India Limited இல் காலியாக உள்ள Nurses, Paramedics உள்ளிட்ட பணிக்கு காலி இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியின் விபரங்கள்

ஆண் செவிலியர் உதவியாளர் – 36 காலி பணியிடங்கள்

பெண் செவிலியர் உதவியாளர் – 22 காலி பணியிடங்கள்

மகப்பேறு உதவியாளர் – 05 காலி பணியிடங்கள்

ஆயுர்வேதம் உதவியாளர் – 04 காலி பணியிடங்கள்

ரேடியோகிராபர் – 03 காலி பணியிடங்கள்

லேப் டெக்னீஷியன்  – 04 காலி பணியிடங்கள்

டயாலிசிஸ் டெக்னீஷியன் – 02 காலி பணியிடங்கள்

அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் – 05 காலி பணியிடங்கள்

பிசியோதெரபிஸ்ட்  – 02 காலி பணியிடங்கள்

செவிலியர்கள் – 20 காலி பணியிடங்கள்

மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை- 103

கல்வித்தகுதி 

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, BSC என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுப்படும். 

வயது வரம்பு – 50 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்- ரூ.25,000- ரூ.36,000 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூன் 1

தேர்வு முறை- எழுத்துத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை- 

https://web.nlcindia.in/rec032023/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

UR/EWS/OBC  பிரிவினருக்கு  ரூ.486 

SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf

Rupa

Next Post

தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி ஜூன் 5ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்……! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Sat May 27 , 2023
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டைய பயிற்சியின் சேர்க்கை பெற விருப்பம் கொள்ளும் மாணவ, மாணவிகள் ஜூன் மாதம் 5ம் தேதி முதல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, எஸ்.சி.இ.ஆர்.டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் 2023-24 […]

You May Like