fbpx

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள டெக்னீசியன் மற்றும் எம்டிஎஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மல்டி டாக்கிங் ஸ்டாப் : வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலியிடங்கள் ஆனது மல்டி டாக்கிங் ஸ்டாப் (MTS) இதற்கான காலியிடங்கள் 8. இந்த பதவிக்கு ரூ.18,000 மாதச் சம்பளமாக …

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 592 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Bank of Baroda

காலியிடங்கள் : 592

பணியிடம் : இந்தியா முழுவதும்

சம்பளம் : மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி

தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

பணியிடங்கள் : ஜோஹோ நிறுவனத்தில் Cloud Operations Engineer பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

என்னென்ன தகுதி

HAL நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Operator பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Diploma in Engineering / ITI / BA/ B. Com/ BSc/ BBM/ …

இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய …

Union Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentice பணிகளுக்கு என 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 …

வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறைக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. வருமான வரித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. கேண்டீன் அட்டண்டட் பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் …

மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 நிலவரப்படி, 84,106 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர்; மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 …

55 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 55000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை …