’ஆபாச வீடியோவை பார்த்துட்டு அந்த மாதிரி பண்ண செல்லுவார்’..!! பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா..!!

சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய டாப்பிக்காக போய் கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை சம்யுக்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சம்யுக்தா அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஷ்ணுகாந்த் ஆபாச படத்தை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல் பண்ண ஒத்துழைக்க சொல்லுவார். மேலும், அவர் என்னை ஒரு மனைவியாக பார்க்காமல் ஒரு விபச்சாரியாக தான் பார்த்தார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

CHELLA

Next Post

பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டால் குற்றமா..? பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்..!!

Thu Jun 1 , 2023
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்ற நபர் கடந்த 2015ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த பிணத்துடன் உடலுறவு வைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
001 21

You May Like