fbpx

அதிரடியாக குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை…..! எவ்வளவு தெரியுமா….?

சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்ற மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 2021.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ரூ.84.50 விலை குறைந்து 1937 ரூபாயாக சிலிண்டரின் விலை இருக்கிறது இதன் காரணமாக வணிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Next Post

அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்..!! அல்லு அர்ஜுனுக்கு என்ன ஆச்சு..?

Thu Jun 1 , 2023
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. செம்மர கடத்தல் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் […]
அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்..!! அல்லு அர்ஜுனுக்கு என்ன ஆச்சு..?

You May Like