கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.