fbpx

#JobNotification: தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு.‌‌..! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Relationship Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 3 முதல் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.06.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.hdbfs.com/#!/job-view/credit-relationship-manager-hyderabad-telangana-india-credit-officer-credit-risk-credit-underwriting-2023061416371929

Vignesh

Next Post

'நான் அழைத்தால் வரமாட்டியா'..? பெண்ணை நிர்வாணப்படுத்தி ரயில் நிலையத்தில் ஓடவிட்ட கள்ளக்காதலன்..? அதிர்ச்சி

Thu Jun 15 , 2023
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். மேலும், இவர் தனது கணவரைப் பிரிந்து 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்ணனூரில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு வேலையில்லை என்பதால், பட்டாபிராம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது […]

You May Like