fbpx

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்தாகாது……! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஆனாலும்…..!

ஆசிரியர் சங்கங்கள் பிளஸ் ஒன் பொதுத் தேர்வாள் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 1 பொதுத் பொதுத் தேர்வில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில கல்விக் கொள்கை குழுவிடம் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

அதோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்ற 22ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை அடுத்த தொடங்கிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற்றது. 10 மணி நேரத்திற்கு மேலாக இன்றைய தினம் நடந்த இந்த கூட்டத்தில் தொடக்க கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை செல்வங்களை சேர்ந்த 74 சங்கங்கள் தங்களுடைய கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கருவுற்ற 16 வயது சிறுமி…..! கைது செய்யப்பட்ட தந்தை மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்…..!

Sun Jun 25 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது. இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை விசாரித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் திலக் நகர் காவல் துறையிடம் புகார் வழங்கினர். அதோடு […]

You May Like