fbpx

UGC அதிரடி..! செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம் திருப்பித் தர வேண்டும்…!

நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வுசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது.

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை திரும்பப்பெறும் விண்ணப்பதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் யுஜிசி கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் பொழுது கட்டணம் திரும்பப் பெறாதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடேட்டில்(BPNL) காத்திருக்கும் 3444 காலி பணியிடங்கள்…..! எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்…..!

Wed Jul 5 , 2023
இந்த பாரதிய பசுபாலன் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது 2870 சர்வேயர் மற்றும் 574 சர்வேயர் இன்சார்ஜ் பதவிகள் காலியாக இருக்கின்றனர். ஆகவே இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2870 சர்வேயர், 574 சர்வேயர் இன்சார்ஜ் என ஒட்டுமொத்தமாக 344 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 5 என்று […]

You May Like