இந்த பாரதிய பசுபாலன் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது 2870 சர்வேயர் மற்றும் 574 சர்வேயர் இன்சார்ஜ் பதவிகள் காலியாக இருக்கின்றனர்.
ஆகவே இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2870 சர்வேயர், 574 சர்வேயர் இன்சார்ஜ் என ஒட்டுமொத்தமாக 344 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 5 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
கல்வித் தகுதி:SSLC, +2
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூலை 5
இது பற்றிய விவரத்தை மேலும் தெரிந்து கொள்ள www.bharatiyapashubalan.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்