இஸ்ரோவில் பணியாற்ற விருப்பமா..? செம வாய்ப்பு..!! மாதம் ரூ.56,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ISRO 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 320 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : ISRO (Indian Space Research Organisation)

பணியின் பெயர் :

* Scientist/ Engineer ‘SC’ (Electronics)

* Scientist/ Engineer ‘SC’ (Mechanical)

* Scientist/ Engineer ‘SC’ (CS)

* Scientist/ Engineer ‘SC’ (Electronics) – Physical Research Laboratory (PRL)

* Scientist/ Engineer ‘SC’ (CS) – Physical Research Laboratory (PRL)

வகை : மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள் : 320

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியலில் (CS) B.E/B.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் அல்லது CGPA 6.84/10.

வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்றும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் : மாதம் ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* Written Test

* Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.06.2025

விண்ணப்பிப்படி எப்படி..?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் : https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2025_May/ICRBAdvt_BILINGUAL.pdf

Read More : நெருங்கும் எம்பி தேர்தல்..!! முடிவு தெரியாமல் தவிக்கும் தேமுதிக..!! மாநாட்டில் வெளியாகும் தடாலடி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

90களின் கனவு கன்னி.. எங்கே அந்த வெண்ணிலா பாடல் நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

Wed May 28 , 2025
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் […]
varushamellam 2 1

You May Like