இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : AAI Cargo Logistics & Allied Services Company Ltd (AAICLAS)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 396
பணியிடம் : இந்தியா
பணியின் பெயர் : Security Screener (Fresher), Assistant (Security)
கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு : ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
Security Screener (Fresher) விண்ணப்ப கட்டணம் :
ST/ SC/ Female/ EWS – ரூ.100
Others – ரூ.750
Assistant (Security) விண்ணப்ப கட்டணம் :
ST/ SC/ Female/ EWS – ரூ.100
Others – ரூ.500
தேர்வு செய்யப்படும் முறை :
* Short Listing
* Online Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் : https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS5391749018421.pdf மற்றும் https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS3751749019690.pdf