fbpx

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!… மாதம் ரூ. 78,000 வரை சம்பளம்!… உடனே விண்ணப்பியுங்கள்!

எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி – கடன் நிதி ஆய்வாளர், ஆசிரியர். வயது வரம்பு 27 ஆகும். சம்பளம் விவரம் – மாதம் ரூ. 63,840 முதல் 78,230 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கிரெடிட் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஃபேக்கல்டி பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, MBA, PGDM, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது/EWS/OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 750/- , https://www.sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 29ம் தேதி ஆகும்.

Kokila

Next Post

தேர்வர்கள் கவனத்திற்கு… இன்று முதல் 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு…!

Thu Aug 10 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத்தேர்வு சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை நடக்கவுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இந்த தேர்வில் சுமார் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர். மூன்று நாள் நடக்கும் இந்த தேர்வில், முதல் நாள் தமிழ் தகுதி தேர்வு நடைபெறும். இந்த தமிழ் […]

You May Like