செப்டம்பர் 12-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம்…! நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு…!

Central govt pensioners

தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை சமர்ப்பித்து, இதுவரை தீர்வு காணப்படாமல் நீண்டகாலமாக தொடரும் குறைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் குறைதீர்ப்பு முகாமில் பரிசீலிக்கப்படும். காணொளி வாயிலான இந்த குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான இணைப்பு, முகாம் நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கா..? வீட்டு வைத்தியம் செய்யப்போறீங்களா..? அப்படினா முதலில் இதை படிங்க..!!

Fri Sep 5 , 2025
சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தவுடன் பலரும் முதலில் முயற்சிப்பது வீட்டு வைத்தியங்களைத்தான். ஆனால் மிளகு ரசம், கோழி சூப் போன்ற பாரம்பரிய உணவுகள் உண்மையிலேயே நோயைக் குணப்படுத்துமா அல்லது அது ஒரு நம்பிக்கை மட்டுமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சளி சுமார் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் வைரஸ்கள் உருமாற்றம் அடைவதால், சளி மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது. சரியான ஊட்டச்சத்து […]
Cold 2025

You May Like