பிக்பாஸ் கடந்த சீசன்களை தாண்டி இந்த சீசன் மோசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், ஒருக்கு ஒருவர் தாக்கி பேசியும், அதிகமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசுகின்றனர். இதற்கிடையே, கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக்பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணத கூட மன்னிச்சிடுவேன். ஆனால், நிக்சனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா என்று சொல்லிவிட்டு நிக்சன் பாடிசேமிங் செய்தான். அவன் அப்படி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று வினுஷா கூறியுள்ளார்.