fbpx

‘வைரமுத்துவின் பாலியல் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இதை தான் செய்வார்’..!! பகீர் கிளப்பிய பிரபலம்..!!

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர், நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்திருந்தனர்.

பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயி அவரை விமர்சித்து வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.

சின்மயியை தொடர்ந்து பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் புகாரை முன்வைத்துள்ளார். அதாவது, வைரமுத்து வாய்ப்பு கொடுக்கும்போதே அவரின் ஆசைகளுக்கு அடிபணியவேண்டும் என கட்டளைகளை போடுவார். அதையெல்லாம் செய்யவில்லை என்றால், அல்லது உங்கள் வாய்ப்பே தேவையில்லை எனக்கூறி வெளியேறிவிட்டால், பின்னர் சினிமாவில் எங்குமே பாடமுடியாத அளவிற்கு உங்களை பழிவாங்கிவிடுவார் என புவனா சேஷன் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

த்ரிஷா என்ன கண்ணகிக்கு சொந்தக்காரியா..? ECR-இல் போதையில் பண்ணது நியாபகம் இருக்கா..? பயில்வான் பகீர் தகவல்..!!

Tue Nov 28 , 2023
சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயம் என்றால் அது மன்சூர் – த்ரிஷா விவகாரம் தான். இது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி மாதிரி இருப்பாரு. ஆனால், விஷயம் நிறைய வைத்திருப்பவர். மன்சூரை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்காங்க. நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேச மாட்டேன். அவர்கள் பேசுவதைத்தான் நான் கூறுகிறேன். ரஜினியை விடவா மன்சூர் பேசிவிட்டார். இருவர் […]

You May Like