fbpx

பெண்களே அதிர்ஷ்டம் கொட்ட போகுது.!! தங்கத்தை கழற்றி வைத்துவிட்டு இந்த வெள்ளி மோதிரத்தை வாங்கி கையில மாட்டுங்க.!

பெண்கள் பொதுவாகவே தங்க நகைகளை விரும்பி அணிவார்கள். மேலும் தங்கம் அணிவது தான் பெண்களுக்கு மதிப்பான ஒன்று என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் வெள்ளி அணிவதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ஷ்டம் பற்றியும் அதனால் அவர்களது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கி இருக்கிறது.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. பெண்கள் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணியும்போது அவர்களுக்கு பண அதிர்ஷ்டம் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் வெள்ளி மோதிரம் அணிந்து கொண்டு சத்யநாராயணா பூஜை செய்யும்போது வீட்டில் இருக்கும் செல்வம் இரு மடங்காகும் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளி மோதிரம் அணிவது திருமணமான பெண்களுக்கு மருத்துவர் ரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது.

பெண்கள் இடது கையில் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் அவர்களது கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என சாஸ்திரங்களில் குறிப்புகள் உள்ளது. மேலும் வெள்ளி மோதிரம் அணியும் பெண்கள் எவ்வளவு பிரச்சனைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் சமாளித்து வரும் சக்தி அவர்களுக்கு இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெள்ளி மோதிரம் அணிவது பெண்களுக்கு உடல் குளிர்ச்சியை தருவதோடு அவர்களது மனதிற்கு அமைதியும் ஏற்படுத்துவதாக ஐதீகங்கள் தெரிவிக்கிறது

Next Post

எண்ணெய் வழியும் முகம் பளிச்சிட.! இந்த ஹோம் மேட் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க.!

Thu Dec 7 , 2023
ஆண்கள் மற்றும் பெண்கள் இருப்பாளாருக்கும் தங்கள் முகத்தை பளிச்சென்று வின்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்போதுமே இருக்கும். அதற்காக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் சென்று மேக்அப் செய்து கொள்வது அதிக செலவு வைக்கும் உண்டாகும். இதற்கு பதிலாக எளிமையாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே முகத்தை பளிச்சிட வைக்கும் ஒரு ஃபேஸ் பேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இது செய்வதற்கு பாதி எலுமிச்சை […]

You May Like