fbpx

செம குட் நியூஸ்..!! குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். அதில், தேர்வு முடிவுகள் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Chella

Next Post

நெட்ஃப்லிக்ஸிலிருந்து நீக்கப்பட்ட நயன்தாரா படம்.! பகிரங்க மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம்.!

Thu Jan 11 , 2024
நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆக அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் சத்யராஜ் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான […]

You May Like