கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசிய பெண்..! திருப்பூரில் பெரும் பரபரப்பு..! வீடியோ..!

vairamuthu

இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை  தாண்டி சென்று விழுந்தது..


காலனி வீசிய பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அப்பெண்ணை அப்புறப்படுத்தி வைரமுத்துவை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.. வைரமுத்து மீது காலணி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

Subscribe to my YouTube Channel

Read More : “அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்..” பியூஷ் கோயல் – இபிஎஸ் உறுதி..!

RUPA

Next Post

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு.. “விவசாயிகள் பிரச்சனையை பற்றி பேச கூட அனுமதி மறுக்கின்றனர்..” இபிஎஸ் குற்றச்சாட்டு..!

Thu Jan 22 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.. எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் […]
admk mlas

You May Like