BREAKING | “மாவட்டந்தோறும் மகளிர் விடுதி”..!! “அனிமேஷன், கேமிங் துறைக்கு தனி கல்வி நிறுவனங்கள்”..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Nirmala sitharaman 1 e1769926542397

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :

* கார்பன் உமிழ்வை குறைக்க மின்சாரம், இரும்பு, ரசாயனம், சுத்திகரிப்புக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

* 10% ஆக உள்ள முதலீட்டு வரம்பு ரூ.24% ஆக அதிகரிக்கப்படும்.

* நாடு முழுவதும் 5 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கித்துறையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

* மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனிமேஷன், கேமிங் துறையை வளர்த்தெடுக்க மும்பையில் தனி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More : FLASH | சென்னை, பெங்களூருக்கு அடித்த ஜாக்பாட்..!! அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

BREAKING | மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு..!! வரிப்பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Sun Feb 1 , 2026
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும். * கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். * கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் […]
Nirmala Budget 2026

You May Like