கண்களை திறந்த முருகன் சிலை…! பக்தியில் படையெடுத்த மக்கள்..!

21

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.


கோயிலில் உள்ள முருகன் சிலை நேற்று மதியம் 12 மணியளவில் கண் திறந்ததாக கூறப்படுகிறது.. இந்த தகவல் தீயாய் பரவியது, பலரும் அந்தக் கோயிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், முருகனை தரிசிக்க கோவிலில் குவிந்ததால், இந்த கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது..

சிலை கண்கள் திறக்குமா, திறக்காதா என்ற பல கேள்விகள் நம்மிடம் இருந்தாலும், அதனை நம்பி நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்டுகிறது.

Read More : பெண்களுக்கு மட்டும் 2 குலதெய்வங்கள்..!! எப்படி தெரியுமா..? இப்படி வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..!!

Newsnation_Admin

Next Post

உங்கள் சமையலறையில் உள்ள இந்த பொருட்களை வைத்தே புற்றுநோய் வராமல் தடுக்கலாம்..! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Wed Feb 11 , 2026
புற்றுநோய் என்ற வார்த்தை பயத்தை உருவாக்குகிறது. இந்த புற்றுநோய் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கடுமையான உளவியல் மற்றும் நிதி சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான சிகிச்சை விலை உயர்ந்தது. எனவே, உணவு மற்றும் உணவுத் தேர்வுகள் குறித்து இந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால், புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மஞ்சள் சில அன்றாட சமையலறை பொருட்கள் உடலுக்கு இயற்கையான கேடயங்களாக செயல்படுகின்றன. உதாரணமாக, மஞ்சளில் […]
cancer

You May Like