சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? விவரம் இதோ..!

voter list

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு வருகின்றனர்.. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது


மாவட்ட வாரியான விவரம் ;

விருதுநகர்

மொத்த வாக்காளர் : 14,97,471

ஆண் வாக்காளர்கள் : 7,28,839

பெண் வாக்காளர்கள் : 7,68,632

3-ம் பாலினம் – 246

செங்கல்பட்டு

மொத்த வாக்காளர் : 22,60,036

ஆண் வாக்காளர்கள் : 11,04,511

பெண் வாக்காளர்கள் : 11,55,144

3-ம் பாலினம் – 381

காஞ்சிபுரம்

மொத்த வாக்காளர் : 11,92,194

ஆண் வாக்காளர்கள் : 5.78, 080

பெண் வாக்காளர்கள் : 6,13,917

3-ம் பாலினம் – 246

கடலூர்

மொத்த வாக்காளர் : 20,15,196

ஆண் வாக்காளர்கள் : 9,91,527

பெண் வாக்காளர்கள் : 10,23,976

3-ம் பாலினம் – 293

கன்னியாகுமரி

மொத்த வாக்காளர் : 15,10,550

ஆண் வாக்காளர்கள் : 7,51,016

பெண் வாக்காளர்கள் : 7,59,390

3-ம் பாலினம் – 144

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 28, 30,936 வாக்காளர்கள் உள்ளனர்.. எஸ்.ஐ.ஆர்.-க்கு முன்பு 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் 28.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்..

அதன்படி சென்னை மாவட்டத்தில் 14,64,344 ஆண்கள், 14,64,344 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 829 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.. சென்னையில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,722 வாக்காளர்கள் உள்ளனர்.. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர்.

RUPA

Next Post

முரட்டு ஜல்லிக்கட்டு காளை.. ஸ்டைலாக, கெத்தாக வந்த சிறுவன்.. வேலூரில் விஜய் சொன்ன குட்டிக்கதை..!

Mon Feb 23 , 2026
வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று விதிமுறை இருந்த போதிலும் தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஜல்லக்கட்டு காளை தொடர்பான தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் […]
vijay 1

You May Like