26 வயதில் 400 ஆண்களுடன் உடலுறவு..!! உலக சாதனையின்போது ஆபாச பட நடிகை கர்ப்பமானதால் அதிர்ச்சி..!!

Bonnie Blue 2026

பிரிட்டிஷ் ஆபாச பட நடிகையான போனி ப்ளூ (உண்மைப் பெயர்: தியா பில்லிங்கர் – 26), தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், அதே சமயம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. சர்ச்சைகளுக்குப் பெயர் போன இவர், சமீபத்தில் மேற்கொண்ட ஒரு வினோத முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, சுமார் 400 ஆண்களுடன் பாதுகாப்பு இல்லாத உடலுறவு கொண்டு உலக சாதனை படைக்கப்போவதாக அறிவித்து போனி ப்ளூ கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். இந்தச் சூழலில், ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தபோது தனக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தான் கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பிரெக்னன்சி டெஸ்ட் கிட்’ மூலம் தனக்குக் கருவுறுதல் உறுதியாகியுள்ளதைக் காட்டிய அவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தான் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “தனது அடுத்தகட்ட முடிவுகள் குறித்து சேட் ஜிபிடியிடம் (ChatGPT) தான் ஆலோசனை கேட்க வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில் அவர் ஒரு ஸ்கேன் சென்டருக்குச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால், அங்கு அவருக்குப் பரிசோதனை செய்த மருத்துவர் முகக்கவசம் (Mask) அணிந்திருப்பதும், ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒரு ஐபேடில் (iPad) காட்டுவதும் பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான மருத்துவ நடைமுறைகள் போல் இது தெரியவில்லை என்றும், தனது பிரபல்யத்தை தக்கவைத்துக்கொள்ளவும், விளம்பரத்திற்காகவும் போனி ப்ளூ நடத்தும் கதை இது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read More : மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை..!! இந்தாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்..!! 2027இல் உச்சம் தொடும்..!! வெளியான எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

"கண் திருஷ்டியா..? கவலையை விடுங்க"..!! தீய சக்திகளை விரட்டும் 6 அதிசயப் பொருட்கள்..!!

Wed Feb 25 , 2026
வாழ்க்கையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, புதிய உடைகள் அணிவதோ அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதோ இயல்பான ஒன்று. ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களின் பொறாமை கலந்த பார்வையை நாம் பலமுறை உணர்ந்திருப்போம். இதையே நம் முன்னோர்கள் ‘கண் திருஷ்டி’ என்று அழைக்கிறார்கள். காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி அல்லது குடும்பத்தில் வெடிக்கும் தேவையற்ற வாக்குவாதங்களுக்குப் பின்னால் இத்தகைய எதிர்மறை ஆற்றல்கள் (Negative Energy) […]
Evil Eye 2026

You May Like