சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக குதிரை உயிரிழப்பு..! மனிதர்களுக்கு பரவுமா..?

horse

சென்னை சேப்பாக்கத்தில் கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக ஒரு குதிரை உயிரிழந்தது.. குதிரைக்க் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குதிரை உயிரிழந்தது.. நோய் தொற்றால் இறந்த குதிரை இருந்த பகுதியில் உள்ள அனைத்து குதிரைகளையும் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..


குதிரையின் கண், மூக்கு, காயத்தில் இருந்து வெளியேறும் திரவம் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கிளாண்டர்ஸ் நோய் பரவுவதால் குதிரை உள்ள பகுதியில் இருப்போர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read More : Swiggy, Zomato, Blinkit, Zepto ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு; அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன..?

RUPA

Next Post

NEET வினாத்தாள் கசிவு: 2-வது முக்கிய சூத்திரதாரியை கைது செய்த CBI..!

Sat May 16 , 2026
நீட் வினாத்தாள் கசிவின் சூத்திரதாரி என்று குற்றம்சாட்டப்பட்ட புனேவைச் சேர்ந்த மூத்த தாவரவியல் ஆசிரியை மனிஷா குருநாத் மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். உயிரியல் வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி இவர்தான் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.. 2026 நீட் தேர்வு செயல்முறைக்கான நிபுணராக மனிஷா மந்தாரே தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் விளைவாக, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களை முழுமையாக அணுகும் வசதி அவருக்கு இருந்தது. ஏப்ரல் 2026-ல், […]
neet 2026 paper leak

You May Like