fbpx

வங்கியில் லோன் வாங்குவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

நீங்கள் கூட்டுக் கணக்கு வைத்திருந்தால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வங்கிகளில் வழங்கப்படும் லோன்களை வாங்குவதால், நன்மை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது. அதாவது வங்கியில் கொடுக்கப்படும் கடனை சரியாக திருப்பி செலுத்தினால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படி செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சிபிள் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும்.

நீங்கள் கூட்டு கடன் கணக்கை வைத்திருந்தால், அதனால் சில பிரச்சனை வரும். அதாவது நீங்கள் கூட்டுக்கடன் கணக்கு வைத்திருந்தால், கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தினால், பிரச்சனை வராது. உங்களுடைய சிபிள் ஸ்கோர் மட்டுமின்றி, கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோரும் உயரும். ஆனால், கடனை செலுத்தாவிட்டால், கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். மேலும், அந்த கடனை நீங்கள் தான் செலுத்த வேண்டும். எனவே, கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன் இதெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read More : மாணவர்கள் கவனத்திற்கு..!! ஜூன் 10ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு..? வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

SBI வங்கி-யின் அடுத்த தலைவர் யார்? நாளை ரிசல்ட்..!

Mon May 20 , 2024
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க FSIB அமைப்பு நாளை நேர்முக தேர்வு நடத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதற்கிடையில் வங்கி யாரை புதிய தலைவராக நியமிக்க உள்ளது என்பது […]

You May Like