நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உதவி பிரிவு அலுவலர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1377 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Audit Assistant
காலியிடங்கள் – 12
கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 35400 – ரூ.1,12,400
Junior Secretariat Assistant
காலியிடம் – 381
கல்வி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது – 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 19900 – ரூ.63,200
Female Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை – 121
கல்வித் தகுதி – B.Sc Nursing படித்திருக்க வேண்டும்
வயது – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 44,900 – ரூ.1,42,400
Assistant Section Officer
காலியிடங்களின் எண்ணிக்கை – 5
கல்வித் தகுதி – இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது – 23 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 35400 – ரூ.1,12,400
Electrician Cum Plumber
காலியிடங்களின் எண்ணிக்கை – 128
கல்வித் தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்).
வயது வரம்பு – 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19900 – ரூ.63,200
Junior Translation Officer
காலியிடங்கள் – 4
கல்வித் தகுதி – ஹிந்தியில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35400 – ரூ.1,12,400
Legal Assistant
காலியிடம் – 1
கல்வித் தகுதி – இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
வயது – 23 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 35400 – ரூ.1,12,400
Stenographer
காலியிடங்கள் – 23
கல்வித் தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது – 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25500 – ரூ.81,100
Mess Helper
காலியிடங்கள் – 442
கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18000 – ரூ.56,900
Computer Operator
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி – BCA/B.Sc. (Computer Science/IT)/ BE/B.Tech (Computer Science/IT) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 25500 – ரூ.81.100
Multi Tasking Staff
காலியிடங்கள் – 19
கல்வி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 18000 – 56,900
Catering Supervisor
மொத்த காலியிடங்கள் – 78
கல்வித் தகுதி – Bachelor’s Degree in Hotel Management படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 25500 – ரூ.81,100
Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை – 161
கல்வித் தகுதி – பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 – ரூ.56,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nvs.ntaonline.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://exams.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Read More : சூப்பர் அறிவிப்பு..!! முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டை இனி வீட்டில் இருந்தே எடுக்கலாம்..!!