fbpx

மாதம் ரூ.85,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Individual Consultant பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியிட விவரம்…

நிறுவனம் – RITES

பணியின் பெயர் – Individual Consultant

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Individual Consultant பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma Engineering / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (09.05.2024,10.05.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.05.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read More : ஆண்களே..!! திருமணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வராமல் தவிர்க்க முன்கூட்டியே இதை சாப்பிடுங்க..!! சூப்பரா வேலை செய்யும்..!!

Chella

Next Post

பரபரப்பு...! மேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்...! போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...!

Fri May 3 , 2024
மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரவு தங்குவதற்காக ராஜ்பவனுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது. அவர் இன்று மேற்கு வங்கத்தில் மூன்று இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண், கொல்கத்தாவில் உள்ள ஹரே ஸ்ட்ரீட் […]

You May Like