fbpx

ஆடையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சர்..!! பிரதமர் உள்பட பலரும் பாராட்டு..!!

பொது நிகழ்ச்சியில் ஆடையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த லுப்னா ஜாஃபரி (Lubna Jaffery) என்ற 40 வயது பெண், அந்நாட்டின் கலாச்சார மற்றும் பாலின சமத்துவ அமைச்சராக உள்ளார். இந்நிலையில், நார்வேயில் ஒஸ்லோ (Oslo Pride) என்ற பெயரில் பெருமைப்படுத்தும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து பாலினத்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், பெண் அமைச்சருக்கு ‘Fag Hag 2024’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற மேடைக்கு வந்த அமைச்சர் லுப்னா ஜாஃபரி, விருதைப் பெற்றுக் கொண்ட நிலையில், தனது ஆடையை தூக்கி மார்பகங்களைக் காட்டினார். அவரது செயலை, பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று சிலர் ஆதரித்துள்ளனர். இன்னும் சிலர், பெண்ணாகவும், அமைச்சராகவும் இருக்கும் லுப்னா இவ்வாறு செய்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், நார்வே பிரதமர் ஜோனாஸ் (Jonas Gahr Store) அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். லுப்னா செய்தது உண்மையிலேயே துணிச்சலான செயலாகப் பாராட்டப்பட்டது.

Read More : டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அறிகுறிகள் இதுதான்..!!

English Summary

The country’s prime minister has praised a woman minister who lifted her dress to show her breasts at a public event.

Chella

Next Post

பழிக்கு பழி..!! ஆம்ஸ்ட்ராங் கொலையின் அதிரவைக்கும் பின்னணி..!! போலீசார் கூறும் அதிர்ச்சி தகவல்..!!

Sat Jul 6 , 2024
Exciting information has emerged as to why Armstrong was murdered.

You May Like