fbpx

JIPMER-இல் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.66,000 சம்பளம்..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை JIPMER அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Pharm D / M.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.66,080 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து anushanatarajan29@gmail.com முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2024-க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Read More : பெற்றோர்களே..!! குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் முன் இந்த Settings-ஐ மாற்ற மறந்துறாதீங்க..!!

English Summary

JIPMER has released the notification on the official website to fill the vacancies for the post of Project Research Scientist.

Chella

Next Post

ஆடி மாதம் தம்பதிகள் ஏன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது..? உண்மையான காரணம் என்ன தெரியுமா..?

Sat Jul 27 , 2024
A husband and wife should not marry in the month of Adi. Do you know why? You can see this in this news package.

You May Like