இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு இரயில்வேயில் Apprentices பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 2860 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி […]

Bharat Electronics Limited நிறுவனம் தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், trainee engineer, project engineer உள்ளிட்ட பணிகளுக்கு 18 காலி பணியிடங்களும், visiting medical officer பணிக்கு 2 காலி பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய தேவையான தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியில் சேர ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது […]

Coal India limited நிறுவனம் சார்பாக தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அந்த அறிவிப்பில், management trainee பணிக்கு, 560 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேவையான ஆவணங்களோடு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MSc Mtech degree பட்டம் பெற்ற நபர்கள் இந்த […]

Cenral Bank of India தற்போது அந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், faculty,office assistant போன்ற பணிகளுக்கு உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில், 20,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த […]

பேங்க் ஆப் பரோடா வங்கி தற்சமயம் ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், defence banking advisor, deputy defence banking advisor போன்ற பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 57 முதல், 60 […]

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பாக அந்த பல்கலைக்கழகத்தில், காத்திருக்கும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற full time project assistant பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு அறிவிப்பை அந்த பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதோடு, அந்த பணிக்கு ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. […]

நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை நாம் வெளியிட்டு வருகின்றோம். அதன்படி இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான செய்தி குறிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், assistant பணிக்கு 450 […]

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக இருக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில், வெளியிடப்பட்டிருக்கின்ற வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தை சார்ந்த பல இளைஞர்கள் வங்கியில் பணியாற்ற வேண்டும் என  விரும்புவார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்காகத்தான் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதனை பார்த்து படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதாவது மத்திய ரிசர்வ் […]

தெற்கு ரயில்வே  தெற்கு ரயில்வேதற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் group c, group d பணிக்கு என 11 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆகவே அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் […]

நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றோம். அதன்படி, இன்று சென்னை பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த பல்கலைக்கழகத்தில் […]