fbpx

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 21) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கு விற்பனையாகிறது.

Read More : 1999 கார்கில் போர்..!! பதுங்கு குழி தோண்டிய பாகிஸ்தான்..!! இந்திய ராணுவத்தையே உஷாராக்கிய டஷி நம்க்யால் காலமானார்..!!

English Summary

Today (December 21) the price of gold jewelry in Chennai increased by Rs. 480 per sovereign and is being sold at Rs. 56,800.

Chella

Next Post

பிரதமர் மோடி குவைத் பயணம்!. 43 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரலாற்று சிறப்பு!.

Sat Dec 21 , 2024
PM Modi: பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.கடந்த 43 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய பிரதமரும் குவைத் சென்றதில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி முதல்முறை தனது பயணத்தை திட்டமிட்டுள்ளார். குவைத் நாட்டின் அமிராக இருக்கும் ஷேக் மீஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் சென்றார் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, பிற்பகலில் அமிரி […]

You May Like