fbpx

Gold Rate : நகைப்பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.. தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம்(டிசம்பர் 23) தங்கம் விலையில் மாற்றமின்றி ரூ.58,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம்  வெள்ளி ரூ.99-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கு விற்பனையாகிறது.

Read more ; டீ ஆரோக்கியமானது.. இந்தியாவின் ஆல் டைம் ஃபேவரைட் பானத்திற்கு அமெரிக்க FDA அங்கீகாரம்..!!

English Summary

Today (December 23) gold prices remain unchanged at Rs.58,800.

Next Post

மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடு.. ஓரினசேர்க்கைக்கு மறுத்த நண்பர் கொடூர கொலை..!! பகீர் சம்பவம்

Mon Dec 23 , 2024
A car driver was arrested for beating his friend to death with a stick for refusing to be gay.

You May Like