fbpx

SBI வாடிக்கையாளர்களை குறிவைக்கும் சைபர் மோசடி..!! சிக்கினால் பணம் அவ்வளவு தான்..!! எச்சரிக்கும் வங்கி..!!

சைபர் மோசடி சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து நடக்கும் சைபர் மோசடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிசு அல்லது Reward Points கிடைத்திருப்பதாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று எஸ்.பி.ஐ. வங்கி எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ ரிவார்டுகளைப் பெறுவதற்கு APK கோப்பைப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்படி மெசேஜ் வந்திருந்தால், அதை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

Read More : பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுட்ரேட்டை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்..!! மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ததால் நடவடிக்கை..!!

English Summary

SBI Bank has warned customers about a cyber fraud incident.

Chella

Next Post

விருதுநகரில் பெரும் துயரம்..!! பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!! மீட்புப் பணி தீவிரம்..!!

Wed Feb 5 , 2025
A large number of firecracker factories are operating in Virudhunagar district. Incidents of firecracker explosions and accidents are also increasing here.

You May Like