fbpx

ரெடி…! இன்று முதல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்…!

இன்று முதல் இலவச ஆன்லைன் பயிற்சி..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 9-ம் தேதி வரை தொடர்ந்து (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வின் பொழுது மாணவர்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Semester exams for diploma courses begin today

Vignesh

Next Post

போப் பிரான்சிஸ் மறைவு!. இந்தியாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Tue Apr 22 , 2025
Pope Francis passes away!. Three days of mourning in India!. Political leaders offer condolences!

You May Like